Android Live

Live Updates Everytime

செமஸ்டர் தேர்வுகள் ரத்து... தமிழக அரசை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு..!

Anna University Semester Exam

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட் அனைத்து வகையான கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது


ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளது.

Enjoy Amazon’s guaranteed next-day delivery on products Fulfilled-By-Amazon (FBA).

Benefit from a safe and secure ordering experience, convenient electronic payments, Cash on Delivery, no-risk hassle-free returns policy, Amazon’s 24x7 customer service support, and a globally recognized and comprehensive 100% purchase protection provided by Amazon’s A-to-Z Guarantee.


Desktop Site